பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்கம் சார்பில் உரிமை மீட்பு பயணம் செயற்குழு கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்கம் சார்பில் உரிமை மீட்பு பயணம் செயற்குழு கூட்டம் !

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்கம் சார்பில் உரிமை மீட்பு பயணம் செயற்குழு கூட்டம் !
திருப்பத்தூர், பிப் 10 -

திருப்பத்தூர் மாவட்டம் பாமக இளைஞர் சங்கம்  சார்பாக செயற்குழு கூட்டம் நடை பெற்றது திருப்பத்தூர் மாவட்டம்பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வருகின்ற 21 ஆம் தேதி அன்புமணி சௌமியா அவர்கள் மகளிர் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் இன்று திருப்பத் தூர் மாவட்ட செயலாளர் மற்றும் முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் டி கே ராஜா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் மாநில மகளிர் அணி நிர்மலா சீதா. பிரபாகரன். குட்டிமணி. பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் மற்றும் அணியின் அமைப்பாளர்கள் மற்றும் பலர் நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு வருகின்ற 21ஆம் தேதி மகளிர் உரிமை மீட்பு பயணம் காலை 10 மணி அளவில் சி கே சி திரு மண மஹாலில் நடைபெற உள்ளதால் அதனை குறித்து இன்று மாவட்ட செயலாளர் டி கே ராஜா தலைமையில் சிறப்பான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது ஒன்றிய செயலாளர்கள் பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் அணி அமைப்பாளர்கள் தங்களது பகுதி யில் இருந்து மகளிர்களை அழைத்து வருவது குறித்து நகரம் ஒன்றியம் அணியின் அமைப்பாளர்கள் பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர் மற்றும் அவருக்கு உணவு ஏற்பாடு மற்றும் அந்த நிகழ்ச்சியை சிறப்பாக செய்ய வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி கே ராஜா சிறப்புரை ஆற்றினார்
 
மாவட்ட செய்தியாளர்
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad