குடியாத்தத்தில் மது போதை ஒழிப்பதை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

குடியாத்தத்தில் மது போதை ஒழிப்பதை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் !

குடியாத்தத்தில் மது போதை ஒழிப்பதை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் !
குடியாத்தம் ,பிப் 22 -
 வேலூர் மாவட்டம் குடியாத்தம். செம்பேடு கஸ்பா நத்தம். சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இன்று மது போதை யை ஒழிப்போம் என்று விழிப்புணர் ஊர் வலத்திற்கு தனேஷ்வர்  தலைமை தாங் கினார்  ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார் ஊர்வலம் நேதாஜி சவுத் அருகில் இருந்து . புறப்பட்டு முக்கிய வீதி வழியாக ஊர்வலம் வந்து பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது 
இதில் மது போதையில் 15 வயது முதல் 20 வயது வரை சிறுவர்கள் சீரழிகிறார் கள்  மது போதையை ஒழிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள் இதில் ஆண் பெண் என்று ஏராளமான பேர் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad