மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச் சர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 பிப்ரவரி, 2026

மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச் சர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !

மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச் சர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !
திருவண்ணாமலை , பிப் 05 -

   திருவண்ணாமலயில் மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நெடு ஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சர்  எ.வ.வேலு அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பாக நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் கலந்துகொண்டு மாற்றுத்திற னாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சி யில்  தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, திருவண்ணா மலை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்ப கராஜ், இ.ஆ.ப., திருவண்ணாமலை நாடா ளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணா துரை, சட்டமன்ற உறுப்பினர்கள்  மு.பெ. கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்  கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் கலையரசு செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad