குடியாத்தத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 25 பிப்ரவரி, 2026

குடியாத்தத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா !

குடியாத்தத்தில்  மறைந்த  முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா 
குடியாத்தம் ,பிப் 25 -
     வேலூர் மாவட்டம் குடியாத்தம் 11 வது வார்டு அனைத்திந்திய அண்ணா திமுக சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச் சர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர் களின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது நிகழ்ச்சிக்கு   வார்டு கழக செயலாளர் எலக்ட்ரிக் கருணா தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சியில். நகர கழக செயலாளர் ஜேகே என் பழனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு  சிற்றுண்டி அசைவு வழங்கினார்இதில்  மாவட்ட கழக துணை செயலாளர் கள் கஸ்பா ஆர் மூர்த்தி . அமுதா சிவப்பிரகாசம் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ்டி மோகன் ராஜ் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கள்வி.இ. கருணா வி என் கார்த்திகேயன் பரமாத்மா டெல்லி மோகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண் டனர் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இட்லி சேமியா அறுசுவை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப் பட்டது 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad