தமிழ்நாடு கிராம வருவாய் ஊழியர் சங்கம் சார்பாககாத்திருப்பு போராட்டம்!
திருப்பத்தூர் , பிப் 20 -
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம வறுமை ஊழியர் சங்கம் சார்பாக மூன்று அம்ச கோரிக்கை களை நிறைவேற்றக்கோரி 19 -2 -2026 முதல் தொடர் போராட்டம் மற்றும் காத்தி ருப்பு போராட்டம் இந்த போராட்டத்தில் மூன்று அம்ச கோரிக்கைகளை முழக்க மிட்டு வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும், TAPS பென் ஷன் திட்டத்தில் கிராம உதவியாளர் களையும் சேர்த்து அரசாணை வழங்க வேண்டும் எனவும், கிராம உதவியாளர் கள் வாரிசுகளுக்கு கருணை அடிப்படை நியமனத்தில் கல்வித் தகுதி அடிப்படை யில் பணி வழங்க வேண்டும் என தமிழ் நாடு கிராம நிர்வாக ஊழியர்கள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது இந்த நிகழ்வில் வட்டத் தலைவர் ற.குமரன், வட்ட செயலாளர் மணிகண்டன். J,
பூபாலன்,உமா, அண்ணாமலை, பிரியா. R, போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக