திருப்பத்தூரில் சாலை மறியலில்ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க உறுப்பினர்கள் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 23 பிப்ரவரி, 2026

திருப்பத்தூரில் சாலை மறியலில்ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க உறுப்பினர்கள் !

திருப்பத்தூரில் சாலை மறியலில்ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க உறுப்பினர்கள் !
திருப்பத்தூர் , பிப் 23 -
     திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் இன்று காலை சுமார் 10 மணியளவில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங் கம்  திருப்பத்தூர் வட்டம் மற்றும் நாட்றம் பள்ளி வட்டம் திருப்பத்தூர் மாவட்டம் வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரி 23-02-2026 மாநிலம் தழுவிய மறியல் போரா ட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருப்பத்தூர் மற்றும் நாட்றம்பள்ளி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பணிபுரியும் கிராம உதவி யாளர்கள் திருப்பத்தூர் தாலுக்கா அலு வலகம் எதிரில் தர்மபுரி மற்றும் திருப்பத் தூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறி யலில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதி யில் சற்று போக்குவரத்து நெரிசல் அப் பகுதியில் சற்று பரபரப்பு காணப்பட்டது

மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad