குடியாத்தத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் கருப்பு பேட் அணிந்து மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் !
குடியாத்தம் ,பிப் 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சி யர் அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு கிராம ஊழியர் சங்கத்தின் சார்பாக 3. அம்ச கோரிக்கையை வலியுறுத்தி
கருப்பு பேட்ச் அணிந்து மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டத் தலைவர் வி கோகுல் தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைத் தலைவர் கே துரைராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இதில்
மாவட்டத் துணைத் தலைவர் எம் வீர மணிகண்டன் செயற்குழு உறுப்பினர் எஸ் வினோத்குமார் உள்ளிட்ட சங்க பிரதி நிதிகள் கலந்து கொண்டனர் பிறகு . தமிழ்நாடு கிராம ஊழியர் சங்கத்தினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர் பின்பு காவல் துறையி னர் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு அனைவரும் கலந்து சென்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக