வேலூரில் பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 பிப்ரவரி, 2026

வேலூரில் பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

வேலூரில் பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பாக.  திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !
குடியாத்தம் ,பிப் 21 -
           வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாரதிய ஜனதா கட்சி பாட்டியல் அணி சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட் டம் பாரதிய ஜனதா கட்சியின் பாட்டியல் அணி மாவட்ட தலைவர் செ.மதன் தலை மை தாங்கினார் முன்னிலை  மாவட்ட துணை தலைவர் கே.கே.சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர் இந்த ஆர்ப்பாட் டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள்    மாநில பொது செயலாளர் கார்த்தியாயினி மாவட்ட தலைவர் வி. தசரதன்  மாநில பொருளாளர் மதியழகன் பட்டியல் அணி  ஊடகப்பிரிவு நந்தகுமார் பாமக மாவட்ட செயலாளர் ரவி இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட பாட்டில் அணி பொருளாளர் ஸ்ரீநாத் நன்றி தெரிவித்தார் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் சுமார் 200க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பாட்டில் அணிகள் பலர் இந்த   ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad