ரூ 1 ஒரு கோடியே 75 லட்சம் மதிப் பீட்டில் ஆன முடிவுற்ற பணிகள் மற்றும் தொடக்கப்பணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தம்பி தொடக்கம் !
திருப்பத்தூர் , மார்ச் 7 -
திருப்பத்தூர் நகர வார்டு பகுதிகளில் நகராட்சி பெரியார் நகர் அங்கன்வாடி பள்ளிகள். ரயில்வே சாலையில் அங்கன் வாடிகள். ஆரியப் நகர் அங்கன்வாடிகள்
அபாய தெரு பகுதிகளில் கால்வாய் கட்டிடம் மற்றும் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர் நிதியிலிரு ந்து பல்வேறு நலத்திட்டங்களை திருப்பத் தூர் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்து பின்பு பொதுமக்கள் பயன்பாட்டி ற்கான முடிவுற்ற பணிகள் மற்றும் தொடக்கப் பணியினை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தொ டங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சிகள் திருப் பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்தி ரன் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன். மாவட்ட அறங் காவலர் குழு தலைவர் சந்திரசேகரன் முத்து நகரம் துணைத் தலைவர் சபியுல் லா. நகர மன்ற உறுப்பினர் கலீல் பிரேம் குமார். நகர திமுக டி .வி பெருமாள் திருப்பத்தூர் நகர மன்ற உறுப்பினர் சுகுணா ரமேஷ். ராஜா. திருப்பத்தூர் நகரப் பகுதியில் 1 ஒரு கொடியை 75 லட்சத்தில் செய்த பணியினை செய்தமை க்கு திருப்பத்தூர் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு கிடைத்த நலத்திட்ட உதவிக் காக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பின ருக்கு நன்றி தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக