குடியாத்தத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றவர்கள் ஏழைகளு க்கு 14 வகையான உணவு பொட்டலங்கள் வழங்குதல் !
குடியாத்தம் , மார்ச் 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர ஒன்றிய தமுமுக இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை அணி (IPP)சார்பில் ஆதரவற்ற ஏழை எளிய பெண்கள் ரம்ஜான் பண்டி கை கொண்டாட 14 வகையான உணவுப் பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப் பட்டது .இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலை வர் P. S.நிஜாமுத்தின் தலைமை தாங்கி னார் சிறப்பு அழைப்பாளராக ஆலி ஜனாப் ஹஜ்ரத் மௌலானா முஹம்மத் அலி சயீதி சாஹெப், கதிபே இமாம் மக்காஹ் மஸ்ஜித் குடியாத்தம் தொழில திபர் ஆலிஜனாப் மாவட்ட துணைச் செயலாளர் நூருல்லா நகரத் தலைவர் சிக்கந்தர் பாஷா ஆகியோர் பங்கேற்று உணவுப் பொருட்கள் அடங்கிய பைகளை சுமார் 350 பேருக்கு வழங்கினார்கள் நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக