வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்ட மன்றத் தொகுதி 2026 தேர்தல் முன்னிட்டு மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி !
குடியாத்தம் ,மார்ச் 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி 2026 பொது தேர் தல் முன்னிட்டு இன்று. இன்று மாலை காமராஜர் பாலம் அருகில் மாபெரும் . மனித சங்கிலி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்.வே.இரா சுப்பு லட்சுமி கலந்துகொண்டு விழிப் புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில் தேர்தல் மேற் பார்வை யாளர் மிர். தாரிக்.அலி ஐ.ஏ.எஸ். வரு வாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி
காவல் துனை கண்காணிப்பாளர் சுரேஷ்
வட்டாட்சியர்கள் சந்தோஷ். ராஜ்குமார்
நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி
வருவாய் ஆய்வாளர்கள் அசோக் செந்தில் புகழரசன். கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் அங்கன் வாடி பணியாளர்கள் தூய்மை பணியா ளர்கள் மகளிர் குழுவினர்கள். விழிப்பு ணர்வு பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக