தேர்தல் களம் 2026 234 தொகுதிக்கும் போஸ்டர் ரெடி தேர்தல் களத்தில் இறங்கிய APADMK கட்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 மார்ச், 2026

தேர்தல் களம் 2026 234 தொகுதிக்கும் போஸ்டர் ரெடி தேர்தல் களத்தில் இறங்கிய APADMK கட்சி


தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிக்க உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி என்றும் தனித்து என்றும் போட்டியிடுகின்ற ஒரு சூழல் உள்ளது திருப்பூரை தலைமையிடமாக கொண்டு கழக நிறுவனர் பொது செயலாளர் புரட்சி செம்மல் V.செந்தில் குமார்(VSK) அவர்கள் தலைமையில் செயல்படும் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் போட்டியிடுவதற்கு 234 தொகுதிகளுக்கும் ஒரே சின்னம் பலாப்பழம் என்று தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது இதையொட்டி மகிழ்ச்சி பொங்க தேர்தல் களத்தில் இறங்கி வீட்டு சுவர்களில் பலாப்பழம் சின்னம் கொண்ட போஸ்டர்கள் வீட்டு உரிமையாளரிடம் அனுமதி பெற்று கொண்டு ஒட்டப்பட்டுள்ளது இது மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒரு சவாலாக உள்ளது துணிவோடு விடாமுயற்சி எடுத்து தொடர்ந்து தனித்து போட்டியிடுகிறது அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்பது குறிப்பிடத்தக்கது தேர்தல் களம் சூடு பிடித்து விட்டது

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

 தமிழக குரல்

இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad