எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடியார் பிறந்தநாளை முன்னிட்டு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 மார்ச், 2026

எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடியார் பிறந்தநாளை முன்னிட்டு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்


புரட்சித் தலைவர் எம்ஜிஆர்,புரட்சித்தலைவி அம்மா, கழகப் பொது செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் ஆகியோரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு

திருப்பூர் மாநகர் மாவட்டம், திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும்,திருப்பூர் ஒன்றிய கழகச் செயலாளருமான திரு.K.N. விஜயகுமார் , அவர்களின் தலைமையில் நடைபெற்ற கிரிக்கெட் அணிகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நலத்திட்ட  விழாவில்

முன்னாள் அமைச்சர்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்,கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்,திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

முனைவர் 

பொள்ளாச்சி.V.ஜெயராமன், அவர்கள் கிரிக்கெட் அணிகளுக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்

முன்னாள் அமைச்சர்,கழக அமைப்பு செயலாளர்,பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் MSM. ஆனந்தன் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

காந்திநகர் பகுதி கழக செயலாளர் கருணாகரன்  வரவேற்புரையாற்றினார் இந்நிகழ்வில், மாவட்ட கழக இணை செயலாளர் திருமதி.சங்கீதா சந்திரசேகர்,கொங்குநகர் பகுதி கழக செயலாளர் P.K.M.முத்து, கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர்  ஹரிஹரசுதன்,அங்கேரிபாளையம் பகுதி கழக செயலாளர் பாலு,தொட்டிபாளையம் பகுதி கழக செயலாளர் வேலுமணி, வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் வெ.அ.கண்ணப்பன்,புதிய பஸ் நிலையம் பகுதி கழக செயலாளர் வானவில் கனகராஜ், மாவட்ட அண்ணா பாத்திர தொழிற்சங்க செயலாளர் க.குணசேகரன் சிறுபூலுவபட்டி பகுதி கழக செயலாளர் தங்கராஜ்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி.சுந்தராம்பாள்,மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் யுவராஜ்,  மற்றும் கழக நிர்வாகிகள்,மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad