2026 சட்டமன்ற பொது தேர்தல் 35 வது வார்டு அனைத்திந்திய அண்ணா திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் !
குடியாத்தம் ,மார்ச் 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 35 வது வார்டு .அ.தி.மு.க சார்பாக நடை பெற உள்ள குடியாத்தம் சட்டமன்ற தனி தொகுதி தேர்தல் சம்பந்தமாக ஆலோச னை கூட்டம் வட்டச் செயலாளர் ஜெய மணி பாபு தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி கலந்து கொண்டு வரும் சட்டமன்றத் தேர் தலை எதிர்கொள்வதை பற்றி ஆலோச னைகள் வழங்கினார் இதில் மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி நகர கழக இணை செயலாளர் அமுதா கருணா முன்னாள் நகர செய லாளர் சேவல் நித்தியானந்தம் வார்டு கழக நிர்வாகிகள் இ டி பாஸ்கர் ஆர் செல்வம் இ ஆர் மேகநாதன். கே வி ராஜேந்திரன் மூர்த்தி . அக்பர் ஷெரிப் ஜெகதீசன் உள்ளிட்ட அதிமுக நிர்வா கிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் கௌதமி நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக