தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டில் நடை பெற இருக்கின்ற சட்டமன்றத் . தேர்தல் நடத்தை விதிமுறையின் கீழ் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 மார்ச், 2026

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டில் நடை பெற இருக்கின்ற சட்டமன்றத் . தேர்தல் நடத்தை விதிமுறையின் கீழ் !

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டில் நடை பெற இருக்கின்ற சட்டமன்றத் . தேர்தல் நடத்தை விதிமுறையின் கீழ் !
குடியாத்தம் ,மார்ச் 24 -
   வேலூர் மாவட்டம் குடியாத்தம் தனி சட்ட மன்றத் தொகுதி 2026 தேர்தல் விதிமுறை யின் படி மறைந்த தலைவர்களின் சிலை யை மறைக்க வேண்டிய அவசியம் இல் லை என்று தேர்தல் ஆணையம் அறிவித் தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
குடியாத்தம் தொகுதி தேர்தல் அலுவலர் கள் . மறைக்கப்பட்ட சிலைகளை இது வரை திறக்க முன்வரவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad