குடியாத்தம் 46 சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு வைத்து சீல் !
குடியாத்தம் ,மார்ச் 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 46 சட்ட மன்ற தனி தொகுதி. தேர்தல் வரும் 234 2026 அன்று நடைபெற உள்ளது இதற் கான வாக்கு இயந்திரங்கள் நேற்று இரவு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தி லிருந்து குடியாத்தம் வட்டாட்சியர் அலுவ லகத்திற்கு . 3 லாரிகளில் கொண்டு வரப் பட்டது இதை வட்டாட்சியர் வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில்.319. வாக்கு மையதத்திற்கான 382 வாக்கு இயந்திரங் கள்.414. வி.வி.பேட் வைக்கப்பட்டது.
இதை தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான செல்வி சுபலட்சுமி
உதவி தேர்தல் அலுவலர் சந்தோஷ்
துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் பாதுகாப்பு அருகில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
அரசியல் கட்சியை பிரமுகர்கள் அ.தி.மு. க. நகர செயலாளர் ஜே கே என் பழனி.
திமுக நகர செயலாளர் சௌந்தர்ராஜன் கோவிந்தராஜ் பி.ஜே.பி ஸ்ரீகாந்த் சுகு மார் காங்கிரஸ் வீராங்கன். நவீன் குமார்
புதிய நீதி கட்சி . நகர செயலாளர் ரமேஷ்
தேமுதிக. நகர செயலாளர் செல்வகுமார்
வடக்கு ஒன்றிய செயலாளர். ஹரிபாபு
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த துரை செல்வம் காத்தவராயன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர் பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைக்கு சீல் . வைக்கப்பட்டது அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக