நாகர்கோயில் - நெல்லை - திருச்சி விழுப்புரம் வழித்தடத்தில் 3, 4வது ரயில் பாதைகள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 மார்ச், 2026

நாகர்கோயில் - நெல்லை - திருச்சி விழுப்புரம் வழித்தடத்தில் 3, 4வது ரயில் பாதைகள்.

நாகர்கோயில் - நெல்லை - திருச்சி விழுப்புரம் வழித்தடத்தில் 3, 4வது ரயில் பாதைகள்

தமிழ்நாட்டில் 6 ரயில் வழித்தடங்களில் கூடுதல் ரயில் பாதைகள் அமைக்க இறுதிகட்ட ஆய்வு நடத்த ரயில்வே வாரியம் அனுமதி 

சென்னை - அரக்கோணம், 
அரக்கோணம் - ரேணிகுண்டா, 
சென்னை - கூடூர் ஆகிய வழித்தடங்களில் 5, 6வது பாதைகள், விழுப்புரம் - திருச்சி - நெல்லை - நாகர்கோயில் வழித்தடத்தில் 3, 4வது பாதைகள், 

திருச்சி - காரைக்குடி - மானாமதுரை - மதுரை வழித்தடத்தில் 2வது பாதை, போத்தனூர் - பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் 2வது பாதை அமைக்க இறுதிகட்ட ஆய்வு நடத்தப்பட உள்ளது

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad