நாகர்கோவிலுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திவரப்பட்ட 8 கிலோ கஞ்சா பார்சல்கள் பறிமுதல்-ரயில்வே போலீசார் அதனை மீட்டு மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைப்பு.
அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து ரயிலில் கஞ்சா பார்சல் கடத்தி வந்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக