திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காதலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 மார்ச், 2026

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காதலி.

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காதலி 

கன்னியாகுமரி மாவட்டம் முளகுகுமூடு பகுதியில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காதலி வீட்டின் முன்பு காதலன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி. 

மூன்று ஆண்டுகளாக தனது மகன் வேலை செய்த பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றிய பெண்ணின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட வாலிபரின் குடும்பத்தினர் நாகர்கோவிலில் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad