குடியாத்தத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 6. சவரன் நகை திருட்டு நகர போலீசார் விசாரணை !
குடியாத்தம் ,மார்ச் 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர் எஸ் சாலை விநாயகபுரம் பகுதியில் வசிப்ப வர் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சேட்டு இவர் நேற்று இரவு . வீட்டின் மேல் மாடி யில் தூங்கிக் கொண்டிருந்தார் கீழ் பகுதியில் உள்ள வீட்டின் கதவுகளை உடைத்து . சுமார் .6. சவரன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார்கள் இது சம்பந்தமாக நகர போலீசார் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று. விசாரணை செய்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர் வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசார ணை செய்து வருகிறார்கள்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக