மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாலிபர் பாலியல் துன்புறுத்தல் போக்ஸ் சோ சட்டத்தின் கீழ் கைது ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 மார்ச், 2026

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாலிபர் பாலியல் துன்புறுத்தல் போக்ஸ் சோ சட்டத்தின் கீழ் கைது !

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாலிபர் பாலியல் துன்புறுத்தல் போக்ஸ் சோ சட்டத்தின் கீழ் கைது !

குடியாத்தம் மார்ச் 11 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கஸ்பா பகுதியை சேர்ந்தவர் யோகி (வயது 24), கூலி தொழிலாளர்  அதே பகுதியை சேர்ந்த (16 வயது)சிறுமி, மனநல பாதிக்கப்பட்டவர் , இவருக்கு யோகி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று 16 வயது பெண் வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்
அப்பொழுது யோகி அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி, யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.இது குறித்த  பெண் அவரது பெற்றோர்களிடம் நடந்த தை தெரிவித்துள்ளது. இது குறித்து சிறு மியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் யோகி மீது போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு கைது செய்தனர். மேலும் சிறுமி யை சிகிச்சைக்காக குடியாத்தம் தலை மை  அரசு மருத்துவமனையில் அனுமதித் துள்ளனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad