கர்நாடகா மாநிலம் பகுதியில் இருந்து உரிய ஆவணம் இன்றி சுமார் .6. லட்சம் ரூபாய் அதிரடியாக பறிமுதல் செய்த பறக்கும் படையினர் !
குடியாத்தம் , மார்ச் 23
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பத்தல பல்லி அருகே நிலைய கண்காணிப்பு குழுவினர்வேளாண்மை உதவி அலுவலர் திவ்யஸ்ரீ தலைமை காவலர் காந்திய அரசன் பெண் காவலர் ரஷ்ய பானு ஆகி யோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டி ருந்தனர் அப்போதுஅந்த வழியாக. வந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட வந்த காரை வழிமறித்து. சோதனை செய்ததில் டூம்கூர் பகுதியை சேர்ந்த சென்னா கவுடா. என்பவர் காஞ்சிபுரத்தில் பட்டு சேலைகள் எடுப்பதற்காக சுமார் 6 லட்ச ரூபாய் எடுத்து வந்தது . கண்டுபிடிக்கப் பட்டது பின்னர் அந்த பணத்தை குடியா த்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலை மையிடத்து தனலட்சுமி இடம் ஒப்படைக் கப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக