திருப்பத்தூரில் பாமக நிர்வாகிகள் கலந் தாய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் பங் கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 மார்ச், 2026

திருப்பத்தூரில் பாமக நிர்வாகிகள் கலந் தாய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் பங் கேற்பு !

திருப்பத்தூரில் பாமக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் பங்கேற்பு !
திருப்பத்தூர் , மார்ச் 22 -
திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட முக்கிய நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் நடைப் பெற் றது  இந்த கூட்டம் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் K.G.விஜயகுமார்  தலைமையில் நடைபெற்றது  இதில் மாநில துணை தலைவர் GPA  கணபதி மாவட்ட தலைவர் பிரகாசம் மாநில அமை ப்பு செயலாளர் லவ்லி பாக்கியராஜ் வன்னியர் சங்க செயலாளர் காந்தி மாவட்ட தலைவர் அசோக்குமார் தொகுதி செயலாளர் விக்னேஷ்குட்டி ஊடக பேரவை அண்ணாமலை ஒன்றிய செயலாளர்கள் அனுமுத்தன் முனிமேகன் வேலாயுதம் ஒன்றிய தலைவர்கள் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad