முதுபெரும் தலைவர் குமாரி ஆனந்தன் அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா !
குடியாத்தம் ,18 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் முதுபெரும் தலைவர் மறைந்த மாபெரும தலைவர், இலக்கியச் செல்வர், தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தன்னிகரில்லா தமிழர், குமரி ஆனந்தன் அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குடியேற்றம் கம்பன் கழகத்தின் சார்பில், குடியேற்றம் தமிழ்ச் சங்கம் ஆகியவை சார்பில் நடைபெற்ற விழாவில் அண்ணாரது திருவுருவச் சிலைக்கும் படத்திற்கும் புகழஞ்சலி செலுத்தி,பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது இந்நிகழ்வுக்கு டாக்டர் பி. சௌந் தரராஜன், குமரி ஆனந்தன் அவர்களின் மகன் டாக்டர் கீதன் ஆனந்தன்,கம்பன் கழக நிறுவனர் ஜே. கே. என். பழனி செயலாளர் கே.எம்.பூபதி,தமிழ் சங்க செயலாளர் கவிஞர் சம்பத்குமார் கல் லூரி முதல்வர்கள் மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக