ஆந்திர மாநிலத்தில் இருந்து செம்மரம் கடத்திவரப்பட்ட கார் மின் கம்பத்தில் மோதி விபத்து !
வேலூர் மாவட்டம குடியாத்தம் அடுத்த ஆந்திரம் மாநிலம் பகுதியில் இருந்து சுமார் 300 கிலோ எடை உள்ள செம்மர கட்டைகளை காரில் கடத்திய வரப்படு வதாக . ஆந்திர மாநில வனத்துறையி னருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் பரதராமி அருகே உள்ள சோதனை சாவடியில் வாகன தணிக்கை ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த காரை தடுத்து நிறுத்தி உள்ளார்கள் ஆனால் கார் நிறுத்தாமல் வேகமாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாக்கம் கிராம வழியாக வந்தது. அதிக வேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் இறங்கி மின் கம்பத்தில் மோதி விபத்துக்கு
உள்ளானது .
காரில் பயணம் செய்த நான்கு பேரில் இரண்டு நபர்கள் கீழே குதித்து தலை மறைவு ஆகிவிட்டனர் இதில் இரண்டு நபர்களில். ராஜி . மற்றும் அவர்களுடன் வந்தவர் படுகாயம் அடைந்து 108 வாக னத்தின் மூலம் குடியாத்தம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்குமாரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இது சம்பந்த மாக பரதராமை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக