குளச்சல் துறைமுக விரிவாக்க பணி துவக்கம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 மார்ச், 2026

குளச்சல் துறைமுக விரிவாக்க பணி துவக்கம்.

குளச்சல் துறைமுக விரிவாக்க பணி துவக்கம்

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. 

இந்த பணிகளை சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துவங்கி வைத்தார். 

கடந்த 24-ம் தேதி நாகர்கோவில் வந்த முதல்வர் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட நிலையில் நேற்று அதற்கான பணிகள் துவங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad