ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான முருகேசன் கார் விபத்தில் சிக்கினார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 மார்ச், 2026

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான முருகேசன் கார் விபத்தில் சிக்கினார்.

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான முருகேசன் கார் விபத்தில் சிக்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினரான சண்முகையாவின் உடன்பிறந்த சகோதரரான முருகேசன் காலை மதுரையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தபோது ஒத்தக்கடை நெடுஞ்சாலையில் பெரும் கார் விபத்தில் சிக்கியது.

படுகாயமடைந்த திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான முருகேசன் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad