நாகர்கோவிலில் சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 மார்ச், 2026

நாகர்கோவிலில் சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல்.

நாகர்கோவிலில் சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் 

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் இன்று சூரங்குடியைச் சேர்ந்த முகமது பைஜி நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரியும், ஆர்டிஓ வுமான காளீஸ்வரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

பின்னர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த அரசை வலியுறுத்துவேன் என்று கூறினார்.

தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad