கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் அதிரடி. கன்னியாகுமரி தோட்டியோடு பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு கல்குவாரிகள் சோதனையில் கண்டறியப்பட்டு மூடப்பட்டன.
மாவட்ட காவல் துறை தலைமையிலான திடீர் நடவடிக்கையில் இவ்விரு குவாரிகளும் விதிமுறை மீறி இயங்கியது உறுதிப்படுத்தப்பட்டது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக