நாகர்கோவிலில் உலக வன உயிரியல் தினம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 மார்ச், 2026

நாகர்கோவிலில் உலக வன உயிரியல் தினம்.

நாகர்கோவிலில் உலக வன உயிரியல் தினம்.

கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை சார்பாக நாகர்கோவில் ஸ்ரீ ஐயப்பா பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற உலக வன உயிரின தின விழாவில் விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

சிறப்பாக பணிபுரிந்த வன அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். உடன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், வட்ட செயலாளர் இராஜேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் வன அதிகாரிகள், கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad