அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர கழக ஆலோசனைக் கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 மார்ச், 2026

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர கழக ஆலோசனைக் கூட்டம் !

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர கழக ஆலோசனைக் கூட்டம் !
குடியாத்தம் , மார்ச் 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேலூர் புறநகர் மாவட்ட  கழக பொதுச் செயலா ளர் டிடிவி அவர்களின் ஆணைக்கிணங்க இன்று மாலை 4 மணி அளவில் குடியாத் தம் நடுப்பேட்டை காந்தி ரோடு பகுதியில் தனியார் கட்டிடத்தில்  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது
 இந்த கூட்டத்தில் குடியாத்தம் நகரக் கழகச் செயலாளராக  K.N.சம்பத்குமார் அவர்களை ஒரு மனதாக தேர்ந்தெடுக்க நிர்வாகிகள் அனைவரும் முன்மொழிந் தனர் இந்தக் கூட்டத்தில் குடியாத்தம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் Mk.பூபாலன், பேரணாம்பட்டு நகர கழக செயலாளர்  சுரேஷ்,   குடியாத்தம் நகர பொருளாளர்  நவ்ஷாத், நகர இணை செயலாளர்  கார்த்திகேயன், நகர துணைச் செயலாளர் பிச்சுமணி
.வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஹேமந்த் ஷர்மா வார்டு கழகச் செயலா ளர்கள்  ஜெயபிரகாஷ்,  ராஜேஷ்,  தீன தயாளன்,  காதர், தனஜெயன்,   ஜெகதீ சன், ஆனந்த்,  கோடீஸ்வரன், ஜீவா,  தினேஷ்குமார்,  பஞ்சாட்சரம், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad