குடியாத்தத்தில் மதச்சார்பற்றமுற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 மார்ச், 2026

குடியாத்தத்தில் மதச்சார்பற்றமுற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் !

குடியாத்தத்தில் மதச்சார்பற்றமுற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் !
குடியாத்தம் ,மார்ச் 15 -
       வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து  நிலையத்தில்  இன்று  காலை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டனம் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது  நிகழ்ச்சிக்கு குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் அமுலு விஜியன் தலைமை தாங்கி னார் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் கேஸ் விலை உயர்வு தட்டுப்பாடு குறித்து ம் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 
இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் கல்லூர் ரவி நகர மன்ற உறுப்பினர்கள் ஜி எஸ் அரசு ஆட்டோ மோகன் சுமதி மகாலிங்கம் புவியரசி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகி கள் பலர் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad