அகர்வால் கண்ஆராய்ச்சி மையம் உதவும் உள்ளங்கள் ஸ்ரீ ஆதி சங்கரர் வித்யா மந்திர் மழலையர்பள்ளி இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 மார்ச், 2026

அகர்வால் கண்ஆராய்ச்சி மையம் உதவும் உள்ளங்கள் ஸ்ரீ ஆதி சங்கரர் வித்யா மந்திர் மழலையர்பள்ளி இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் !

 அகர்வால் கண் ஆராய்ச்சி மையம். உதவும் உள்ளங்கள்  ஸ்ரீ ஆதி சங்கரர் வித்யா மந்திர் மழலையர்பள்ளி இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம்  !
குடியாத்தம் , மார்ச் 15 -
               வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சென்னை டாக்டர் அகர்வால் கண் ஆராய் ச்சி மையம். அறக்கட்டளை வேலூர் உதவும் உள்ளங்கள் குடியாத்தம் ஸ்ரீ ஆதி. சங்கரர். வித்யா மந்திர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை பரிசோத னை முகாம்  குடியாத்தம் அப்பு சுப்பையா வீதியில் உள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் வித்யா மந்திர் மழலையர் தொடக்கப் பள்ளியில் இன்று காலை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது  நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக  வேலூர் உதவு உள்ளங்கள் நிறுவனர் சந்திரசேகர் ஐயர் வேலூர் உதவும் உள்ளங்கள் ஈ வாசுதேவன் எஸ் பிரேம்குமார் வி எம் வி ராஜேந்திர குமார் அறங்காவலர் மற்றும் தலைவர் பி எஸ் இளங்கோ செயலாளர் ஆகியோர் கலந்து . கொண்டனர் முகா மில் ஒற்றைத் தலைவலி தூரப்பார்வை தொடர்ச்சியான தலைவலி கிட்ட பார்வை கண்ணில் புரை. நீக்குதல் கண்ணில் சதை வளர்ச்சி ஆகியவற்றிற்கு பரிசோ தனைகள் செய்யப்பட்டது இது சுமார்  100.க்கும மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்  இந்த முகாமில் துளசி பார்மர்ஸ்யின் மூலம் சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பு ஆகியவற்றைக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது
இறுதியில். முகாம் ஒருங்கிணைப்பாளர் செ. சதீஷ்குமார் நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad