பிறந்த நாளில் மகளிர் தினம் மாற்றுத் திறனாளிகள் விதவைகளுக்கு நல திட்டங்கள் வழங்ககிய சமுக ஆர்வலர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 8 மார்ச், 2026

பிறந்த நாளில் மகளிர் தினம் மாற்றுத் திறனாளிகள் விதவைகளுக்கு நல திட்டங்கள் வழங்ககிய சமுக ஆர்வலர் !

பிறந்த நாளில் மகளிர் தினம்  மாற்றுத் திறனாளிகள் விதவைகளுக்கு நல திட்டங்கள் வழங்ககிய சமுக ஆர்வலர் !
குடியாத்தம் ,மார்ச் 8 -
     வேலூர் மாவட்டம் குடியாத்தம் மகளிர் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி கள் விதவைகள் ஏழைகளுக்கு அரிசி பருப்பு சேமியா ரவை புடவைகள் லுங்கி கள் போன்ற நல திட்டங்கள் இன்று வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு கே வி ராஜேந்திரன் தலைமை தாங்கினார்
இதில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி இ கருணா வரவேற்புரை ஆற்றினார் 
சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி முன் னாள் ஆளுநரும் நகர கழக செயலாள ருமான ஜே கே என் பழனி கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றினார் பின்பு ஏழைகளுக்கு நல திட்டங்களை வழங்கினார் இதில் முன்னாள் நகர மன்ற தலைவர் அமுதா . சிவப்பிரகாசம் . உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர் கோவிந்த சாமி முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ்டி மோகன்ராஜ் மாவட்ட பிரதிநிதி எஸ் என் சுந்தரேசன் டி . நந்த குமார தமிழக குரல் செய்தியாளர் மு. இன்பராஜ்  ஆகியோர் வாழ்த்துரை  மகளிர்  வழங்கினார் அணியினர் கவிதா மேகலா லட்சுமி சங்கீதா. உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டன இதில் சுமார் நூறு நபர்களு க்கு நிவாரண பொருட்கள் . மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது இறுதியில் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad