குளச்சல் போக்குவரத்து காவல்துறை மற்றும் லட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் இணைந்து சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி மணவாளக்குறிச்சி பரப்பற்று, பிள்ளையார் கோவில், சேரமங்கலம் வழியாக நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பேரணியை குளச்சல் போக்குவரத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுடலைமுத்து தொடங்கி வைத்தார்.
உடன் கல்லூரி பேராசிரியர்கள் . ஜெயந்தி மற்றும் .அழகேசன் உடன் இருந்தனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக