கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் குடும்ப வறுமை காரணமாக கல்லூரியில் படித்து கொண்டே, இரவு வணிக நிறுவனங்களில் பணிக்கு சென்று விட்டு வீடு திரும்ப கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்ற மாணவர் அமல் ஜோபின், அவர் கையில் இருந்த செல்போனை பேருந்து நிலையத்தில் அங்கு பணியில் இருந்த போலிசார் அடித்து உதைத்தும் மாணவரையும், அவரது தாயாரையும் மிரட்டிய சம்பவம் பெரும் பரப்புப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களிடம் புகார் மனு.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக