மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு துணை முதலமைச்சர், கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,
திருப்பூர் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட,
"நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தின் கீழ், புதிய 8 கி.மீ ஆரோக்கிய நடைபயிற்சி பாதையை மரியாதைக்குரிய மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள் மற்றும் துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் தொடங்கி வைத்து, மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டனர் மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக