மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,
திருப்பூர் மாநகராட்சியின் 2026-27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யபடுவதற்கு முன்பு திமுக அலுவலகத்தில் உள்ள
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, நிதிநிலை அறிக்கையை வைத்து மாநகர மேயர் ந. தினேஷ்குமார் மற்றும் திமுக கவுன்சிலர்கள் நிர்வாகிகள் ஆசி பெற்ற பொழுது எடுக்கப்பட்ட படம்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக