அ.இ.அதிமுக பொது செயலாளர் புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்கவும்
முன்னாள் அமைச்சர்,கழக தலைமை நிலையச் செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா S.P.வேலுமணி அவர்களின் ஆலோசனையின்படியும்,
முன்னாள் அமைச்சர்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்,கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்,திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
முனைவர்
பொள்ளாச்சி.V.ஜெயராமன் அவர்களின் வழிகாட்டுதல் படியும் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் மற்றும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் எம் ஆனந்தன் ஆகியோர் ஏற்பாட்டின் படி இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு 15 வேலம்பாளையம் புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் க.குணசேகரன் அவர்களது தலைமையில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணைத்தள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக