திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாநகர காவல் ஆணையர் சு ராஜேந்திரன்இ.கா.ப.,
அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை புகார் மனுவாக கொடுத்தனர் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு மாநகர காவல் ஆணையர் சு.ராஜேந்திரன் இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டார்கள்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதளம் செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக