குடியாத்தத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு வருவாய் கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 மார்ச், 2026

குடியாத்தத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு வருவாய் கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு !

குடியாத்தத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு வருவாய் கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு !
குடியாத்தம் ,மார்ச் 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம். வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி மற்றும் வட்டாட்சியர் சந்தோஷ் குமார் அவர்களி டம் கிராம மக்கள் பட்டா கேட்டு  மனு. அளித்தனர்வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் மோர் தானா ஊராட்சியில்‌ உள்ள ஜங்காலபல்லி. கிராம. நத்தம் சர்வே எண் 261/1ல். சுமார் 50 ஆண்டுகளு க்கு மேல் வீடு கட்டி வசித்து வருகிறோம் எங்களுக்கு சொந்தமாக வீடு எதுவும் இல்லை அனைவரும் வரிய நிலமையில் உள்ளார்கள் எனவே நாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு பட்டா கேட்டு பல ஆண்டுகளாக மனு கொடுத்து வருகி றோம் இருப்பினும் கடந்த. 18. 8. 2023 அன்று மோர் தானா கிராமத்தில் நடை பெற்ற . மனுநீதி நாளில் மனு கொடுத் தோம் ஆனால் இன்றுவரை எந்த வித மான நடவடிக்கை எடுக்க வில்லை என வே  நாங்கள் பல ஆண்டுகளாக குடியிரு ந்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கும் படி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட் சியரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத் தனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad