குடியாத்தத்தில் அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக குத்து விளக்கு பூஜை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 மார்ச், 2026

குடியாத்தத்தில் அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக குத்து விளக்கு பூஜை !

குடியாத்தத்தில் அகில பாரத மக்கள் சக்தி  இயக்கத்தின் சார்பாக குத்து விளக்கு பூஜை !
குடியாத்தம் ,மார்ச் 26 -
         வேலூர் மாவட்டம் குடியாத்தம் அகில பாரத மக்கள் சக்தி  இயகத்தின்  நகர மகளிரணி சார்பில்  குடியாத்தம் தங்க நகர் பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் ஆலயத்தில் குத்து.விளக்கு பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது . இதில் அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் நிறு வனத் தலைவர் ம.சி. கார்த்திக்ஜி அவர் கள் தலைமை தாங்கினார் . மாநிலத் தலைவர்  இராம.சரவணன்  அவர்கள் சிறப்புரையாற்றினார் மற்றும் சிறப்பு அழைப்பாளராக திரு லோகநாத சுவாமிஜி அவர்களும் மற்றும் ஆம்பூர் சதீஸ் சுவாமிஜி அவர்களும் கலந்து கொண்டனர் நிறைவு உரையைதிரு .நகர தலைவர் s .சங்கர் அவர்கள் மற்றும் மாநில செயலாளர் G.வீனோத் குமார் அவர்கள் ஒருங்கிணைத்தார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad