குடியாத்தத்தில் நூதன முறையில் ஆன் லைன் மோசடி !
குடியாத்தம் , மார்ச் 2 -
வேலூர் மாவட்ட குடியாத்தம் ஜன் தன். யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து குடிமக்களும் தங்கள் கணக்குகளில் ரூபாய் ஐந்தாயிரம் இலவசமாக பெறுங் கள் அப்படின்னு ஒரு லிங்க் வருது அந்த லிங்க டச் பண்ணனும்னா ஒரு ஸ்க்ராட்ச் கார்டு வருது அந்த ஸ்கிராட்சை நம்ம கிளியர் பண்ணனும்னா ஒரு அமௌன்ட் காட்டுது அந்த அமௌன்ட் உங்க வங்கி கணக்குக்கு மாற்றிக் கொள்ளவும் அப்படின்னு சொல்லிட்டு கண்டினியூ வருது அதை கண்டினியூ டச் பண்ண உடனே நம்ம யுபிஐ ஓபன் ஆகி அதுல பாஸ்வேர்டு கேக்குது நம்ம பாஸ்வேர்ட போட்ட உடனே நம்ம அக்கவுண்டுக்கு பணம் வரல நம்ம அக்கவுண்ட்ல இருந்து பணம் . நேரடியாக அவங்களுக்கு போய் சேர்ந்தது இது ஆன்லைன் மோசடியா இருக்கு தயவு செய்து எல்லாரும் விழித்துக் கொள்ளுங்கள் இதுக்கான ப்ரூப் என்னுடைய பில் என்னுடைய ஐடியா எல்லாத்தையும் உங்களுக்கு அனுப்பி வச்சிருக்கேன் எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக