அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஜெரின் சஞ்சய் (21) கோவை தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் வாளையார் அணைக்கு குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கினார்.
தகவலறிந்த கஞ்சிக்கோடு தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கிய மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இறந்த நிலையில் மீட்கப்பட்ட ஜெரின் உடலை போலீசார் கைப்பற்றி பாலக்காடு GH-க்கு அனுப்பி வைத்தனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக