குடியாத்தத்தில் சட்டமன்றத் தேர்தல்100% வாக்களிக்க கோரி அங்கன் வாடி பணி யாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 ஏப்ரல், 2026

குடியாத்தத்தில் சட்டமன்றத் தேர்தல்100% வாக்களிக்க கோரி அங்கன் வாடி பணி யாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

குடியாத்தத்தில் சட்டமன்றத் தேர்தல்100% வாக்களிக்க கோரி அங்கன் வாடி பணி யாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி !
குடியாத்தம் ,ஏப்ரல் 2-
வேலூர் மாவட்டம் குடியாத்தம்சட்டமன்றத் தொகுதி தேர்தல் சம்பந்தமாக  100% வாக்களிக்க கோரி அங்கன்வாடி பணி யாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் இணைந்து இன்று மாலை தலைமை தபால் நிலையம் வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர். ஷமீம் ரிஹானா தலைமை தாங்கினார்.இதில்
தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட் சியருமான செல்வி சுபலட்சுமி உதவி தேர்தல் அலுவலரும் வட்டாட்சியருமான சந்தோஷ் மற்றும் வருவாய்த்துறை அலு வலர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர் 

குடியாத்தம் செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad