தாராபுரம் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் கோழிப்பண்ணை உரிமையாளர் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற 90 -ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 ஏப்ரல், 2026

தாராபுரம் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் கோழிப்பண்ணை உரிமையாளர் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற 90 -ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல்



திருப்பூர் மாவட்டம் 

தாராபுரம் உப்பாறு அணை செல்லும் உள்ள மடத்துப்பாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் திம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (37) என்பவரின் வாகனத்தை சோதனை செய்தனர் சோதனையில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 90-ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.



யுவராஜ் கோழிப்பண்ணைக்கு தேவையான தீவனங்களை வாங்குவதற்கு ரூபாய் 90-ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றதாக  தெரியவந்தது. 



திருப்பூர் மாவட்ட செய்தியாளர் ஜாபர்சாதிக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad