சுமார் 12 லட்சம் செலவில் பயனாளிகள் நிழல் கூடம் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்பட்டு திறப்பு !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தப் பேட்டை புதிய புறவழி சாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் . நிதியில் சுமார் 12 லட்சம் செலவில் பயணிகள் நிழல் . கூடம் கட்டி சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது இந்த பயணியர் நிழல் கூடத்தில் சமூக விரோதிகள் அமர்ந்து கொண்டு மது அருந்துதல் கேரம் போர்டு விளையாடுதல் மது போதையில் பெண்களை கேலி செய்து வருகிறார்கள் இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகிறார்கள். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக