குடியாத்தம் சட்டமன்ற தனி தொகுதி பொது தேர்தல் 2026 அ இ அ தி மு க வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் வேட்பு மனு ஏற்பு !
குடியாத்தம் , ஏப்ரல் 7 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தனி தொகுதி வெற்றி வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் வேட்பு மனு ஏற்கப்பட்டது
இதில் 18 ல் 7 வேட்பு மனுக்கள் தள்ளுபடி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலை யில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பா ளர் மற்றும் 6 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 7 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் திமுக அதிமுக , தவெக, நாம் தமிழர், உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின்வேட்பாளர் களின் மனுக்கள் ஏற்கப்பட்டது
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக