அஇஅதிமு கழக வேட்பாளர் பரிதா புரு ஷோத்தமன் நகர கழக செயலாளர் தலைமையில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு!
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
சட்ட மன்றத் தொகுதி அனைத்திந்திய அண்ணா திமுக வெற்றி வேட்பாளர் ஜி பரிதா புருஷோத்தமன் அவர்கள் இன்று 15 வது வார்டு சூரிய மஹால் வைத்தீஸ் வரன் நகர் ஆர் எஸ் ரோடு ஆகிய பகுதி களில்நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி தலைமையில் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார் உடன் . மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி வட்ட செயலாளர் சேட்டு நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி நகர பொருளாளர் தனஜெயன்
மாவட்ட பிரதிநிதி ஜி தேவராஜ். நகர துணை செயலாளர் ஏ ரவிச்சந்திரன்
மாவட்ட பிரதிநிதி அட்சயா வினோத் குமார் நகர மன்ற உறுப்பினர் கோல்டு குமரன். ஆகியோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர் ஏராளமான பொது மக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகி கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் செய்தியாளர் கேவிஆர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக