கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த புத்தேரியில் 80 வயது மூதாட்டி முத்துலெட்சுமி பலாத்காரம்.
மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை-தகவல் அறிந்து அப்பகுதி ஊர் மக்கள் மருத்துவமனையில் திரண்டு கஞ்சா போதையில் மூதாட்டியை பலாத்காரம் செய்த காம கொடூர கும்பலை உடனே கைது செய்ய கோரிக்கை.
தமிழகத்தில் குழந்தை முதல் பாட்டி வரை பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது தினம் தோறும் தொடர்கிறது இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என பொதுமக்கள் புகார்.
தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக